புவனேஸ்வர்: பூரி ஒடிசாவின் பொருளாதார முதுகெலும்பாக மாறும் என ‘மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி(Transformational Initiatives) திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின்’ தலைவரான வி.கே. பாண்டியன் கூறியுள்ளார். ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே. பாண்டியன், கடந்த ஆண்டு ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தள கட்சியின்
Source Link
