சாண்டியாகோ: தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் ஏற்பட்டு உள்ள காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி இருக்கிறது. தென் அமெரிக்க நாடான சிலியின் மத்திய பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத் தீ காரணமாக அங்கு பல
Source Link
