சென்னை: விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்த நிலையில், விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை கஸ்தூரி செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும், என் சார்பில், நான் ஏற்கெனவே
