சென்னை: நடிகர் ரஜினி தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள படம் லால் சலாம். இன்னும் 4 நாட்களில் வரும் பிப்ரவரி 9ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கத்தில் 3வது படமாக உருவாகியுள்ள லால் சலாம் படத்தின்
