டேராடுன் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுச் சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டு இதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது. சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய போதுமான கால அவகாசம் கொடுக்காமல் நிறைவேற்ற அரசு திட்டமிடுவதாகவும், இது சட்ட நடைமுறைக்கு எதிரானது என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் […]
