இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மோசமான வெடி விபத்து பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரைப் பட்டாசு உற்பத்தி முக்கியமான தொழிலாக இருக்கிறது. நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு பொதுவாக பல்வேறு விதிகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும். ஆனால்,
Source Link
