சென்னை: ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்திற்கபான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளி யிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில், மக்கள் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைவதை கண்காணிக்கும் பொருட்டு, உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் […]
