SA20 Eliminator: பைனல் நோக்கி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்… ராயல்ஸை ஓடவிட்ட டூ பிளேசிஸ் & கோ

SA20 Eliminator, JSK vs PR: தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டியில், பார்ல் ராயல்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி, 2ஆவது குவாலிஃபயர் போட்டிக்கு தகுதிபெற்றது. 

Step by step we move to the next! #PRvJSK #WhistleForJoburg #ToJoburgWeBelong #SA20 pic.twitter.com/XLoxegsoEI

— Joburg Super Kings (@JSKSA20) February 7, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.