கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலே அமலாக்கத்துறை அதிகாரிகளும், வருமான வரித்துறை அதிகாரிகளும் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இலாகா அமைச்சராக புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு கரூர் மண்மங்கலம் ராமேஸ்வரப்பட்டியில்
Source Link
