சென்னை: சென்னையை புரட்டிப்போட்டி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு, நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் புயல், மழை வெள்ளம் ஏற்பட்டு, தமிழக மக்களையும், வாழ்வாதாரங்களையும் சீர்குலைத்தது. டிசம்பர் 3, 4ம் தேதிகளில் வந்த மிக்ஜாம் புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளத்தில்மிதந்தன. கடந்த 2015 […]
