சத்தமின்றி நடக்கும் பேரழிவு.. பாகிஸ்தானை அமைதியாக காலி செய்யும் \"எபிடெமிக்\".. என்ன நடக்கிறது?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சத்தமின்றி ஒரு “எபிடெமிக்” பரவிக்கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் முழுக்க பரவும் பெருந்தொற்று என்று வர்ணிக்கும் விதமாக அங்கே சர்க்கரை வியாதி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக நீரிழிவு நோய் – சர்க்கரை வியாதி இருக்கும் நாடாக பாகிஸ்தான் மாறி உள்ளது. ஒரு காலத்தில் பணக்காரர்களின் நோயாகக் கருதப்பட்ட நீரிழிவு நோய், இப்போது பரவலாக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.