இஸ்லாமபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். தனது கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவாகி உள்ளதாக அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் அவரது இந்த அறிவிப்பு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி
Source Link
