சென்னை: நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கோலிவுட்டில் மினிமம் கேரண்டி ஹீரோக்களில் ஒருவராக ஜெயம்ரவி உள்ள நிலையில் கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் டைட்டில் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த
