Bharat Ratna Award: சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் பாரத ரத்னா விருது -பிரதமர் அறிவிப்பு

PM Modi Announcing Bharat Ratna: பிரதமர் மோடி தனது X தளத்தில், முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங் மற்றும் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.