சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் இடம்பெறும் முனைப்புடன் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது கிழக்கு வாசல் சீரியல். இந்த சீரியலில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் நடித்து வருகிறார். மேலும் ரேஷ்மா, வெங்கட் ரங்கநாதன், ஆனந்த் பாபு உள்ளிட்டவர்களும் இந்த தொடரில் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். ராதிகா சரத்குமாரின் ராடான்
