Miss World pageant in India after 28 years! | 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலக அழகி போட்டி!

உலகின் 120 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்கும் உலக அழகிப்போட்டி, பிப்.,18 முதல் மார்ச் 9 வரை, இந்தியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் சைனி செட்டி போட்டியில் பங்கேற்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.