சென்னை: நடிகை மிருணாள் தாகூர் அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவருக்கு தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தபோதிலும் முதலில் இவர் இந்தி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால் அங்கு இவருக்கு சிறப்பான ரீச் கிடைக்காத நிலையில் தென்னிந்திய மொழிப்
