Vishnu vishal: ரஜினி ஃபேனாகவே மாறிய விஷ்ணு விஷால்.. ரோகிணி தியேட்டரில் லால் சலாம் கொண்டாட்டம்!

       சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியுடன் இணைந்து கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. 3 மற்றும் வை ராஜா வை படங்களை தொடர்ந்து மூன்றாவது படமாக ஐஸ்வர்யா ரஜினி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்துவரும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.