சென்னை: சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த போது அதில் அளவிற்கு அதிகமான டிக்கெட் வழங்கியதன் காரணமாக டிக்கெட் வாங்கியவர்கள் இசை நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத தவித்தனர். இந்த நேரத்தில் பெண்கள் சிலர் பாலியல் சீண்டலுக்கும் ஆளானார்கள். இதனால், எழுந்த எதிர்ப்பை அடுத்து ஏஆர் ரகுமான் டிக்கெட் பணத்தை அனைவருக்கும் திருப்பி
