சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் இன்று சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடையே பேசிய சைதை துரைசாமி, “இன்று போகவேண்டாம் என்று எப்போது சொன்னாலும், சரி என்று சொல்லும் மகன் வெற்றி, இம்முறை நான் சொன்னதையும் மீறி கடைசி முறையாக செல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றான். அதுவே அவனது கடைசி பயணமாக இருக்கும் என்று நான் ஒருநாளும் நினைக்கவில்லை” என்று கண்ணீர் மல்க கூறினார். மேலும், “எனது மகன் […]
