சென்னை: நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார் கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு இன்னும் நிறைவுறாமல் தொடர்ந்து வருகிறது. இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது ஏகே63 படத்தில் ஜாயினாக இருக்கிறார் அஜித். பிப்ரவரி மாதத்திலேயே விடாமுயற்சி படத்தின் சூட்டிங்
