சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வரும் நிலையில் வரும் 16ஆம் தேதி அவரது சைரன் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜெயம் ரவி கேரியரில் பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன்,
