JEE முதன்மை தேர்வில் நெல்லை மாணவர் முகுந்த் பிரதீஷ் முதலிடம்!

தேசிய முகமை தேர்வு நிறுவனம் நடத்திய ஜே இ இ முதன்மை தேர்வில் பாளையங்கோட்டை  புஸ்பலாதா வித்யா மந்திர் மாணவர் முகுந்த் பிரதீஷ்  அகில இந்திய தரவரிசை பட்டியலில்   (300/300) மதிப்பெண் எடுத்து  முதலிடம் பெற்றுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.