சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் நடித்திருந்த ஜவான் மற்றும் ஜெயம்ரவியுடன் இறைவன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. விக்னேஷ் சிவனுடன் திருமணம் ஆன நிலையில் உயிர், உலக் என இரு குழந்தைகளுக்கும் தாயாகியுள்ளார் நயன்தாரா. தன்னுடைய கணவருடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற
