சென்னை: சர்வதேச அளவில் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் என்பது நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு உணர்வு. அதை கொண்டாட காலநேரம் அவசியம் இல்லை. தேவையும் இல்லை. இருந்தபோதிலும் தினந்தோறும் நாம் வாழ்ந்தாலும் பிறந்தநாள் ஒன்றை சிறப்பாக கொண்டாடுவதை போல காதலர் தினத்தையும் தினந்தோறும் கொண்டாடும்போதிலும் அதற்கென பிரத்யேகமான ஒரு நாளை ஃபிக்ஸ்
