நீலகிரி: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்திருக்கிறது. எனவே ஆ.ராசாவுக்கு பயந்துதான் எல்.முருகன் பின்வாங்கியதாக விமர்சனங்கள் உருவாகியுள்ளன. இதற்கு அவர் பதிலளித்திருக்கிறார். தேசிய அளவில் பாஜகவுக்கு இந்த லோக்சபா தேர்தல் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தமிழ்நாடு அளவிலும் இது முக்கியமானதாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு
Source Link
