சென்னையின் அடையாளமான உதயம் தியேட்டர் விரைவில் மூடப்படுகிறது. 1983ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநகராட்சி எல்லையில் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட தியேட்டர் இந்த உதயம் தியேட்டர். உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று தியேட்டர்களுடன் மினி உதயம் என்ற மற்றொரு திரையும் சேர்ந்து கொண்டது. தற்போது சென்னை பெருநகரின் மையப்பகுதியில் உள்ள முக்கிய லேண்ட்மார்க்குகளில் ஒன்றாக இருந்து வரும் உதயம் தியேட்டர் விரைவில் மூடப்பட உள்ளது. இதயத்தை திருடாதே, நியாய தராசு, காசி, ஆளவந்தான், ரஜினி முருகன், […]
