புவனேஸ்வர்: ஒடிஷா ராஜ்யசபா தேர்தலில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஆளும் பிஜூ ஜனதா தளம் அறிவித்துள்ளது பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஒடிஷாவில் மொத்தம் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஒடிஷாவின் ஆளும் பிஜூ ஜனதா தளத்தின் அமர் பட்நாயக், பிரசந்தா, நந்தா, பாஜகவின் மத்திய அமைச்சர்
Source Link
