லக்னோ: இந்தியாவையே உலுக்கும் வகையில் 1981ம் ஆண்டில் நடந்த பெஹ்மாய் படுகொலை வழக்கில் 20 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 43 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் பூலான்தேவியின் கூட்டாளியான ஒருவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ள நிலையில் இன்னொருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே
Source Link
