டெல்லியைச் சேர்ந்த சௌரவ் மால் என்ற 24 வயது இளைஞர் ஸ்மோட்டோ செயலியின் பிரத்யேக ஸ்மோட்டோ லெஜெண்ட்ஸ் சேவை மூலம் டெல்லியின் ஜும்மா மசூதி பகுதியில் இருந்து சிக்கன் கபாப் ரோல், கைலாஷ் காலனியில் இருந்து ட்ரிபிள் சாக்லேட் சீஸ் கேக் மற்றும் ஜனக்பூராவில் இருந்து வெஜ் சாண்ட்விச் ஆகிய மூன்று உணவுவகைகளை ஆர்டர் செய்திருந்தார். அதோடு, டெல்லியில் இருந்து சுமார் 529 கி.மீ. தொலைவில் உள்ள லக்னோவில் இருந்து ‘கலௌட்டி கபாப்’ என்ற உணவு வகையையும் […]
