சென்னை: சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி சினிமா பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ள இயக்குநர் பேரரசு உதயம் தியேட்டர் இடிக்கப்பட போவதாக வந்த செய்தியால் இதயம் இடிபட்டது.ஏதோ மனம் கனத்துப் போனது என உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அசோக் நகரில் இருக்கும் உதயம் தியேட்டர்
