சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருக்கிறது ஜீ தமிழ். சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சண்டே ஸ்பெஷலாக அனுஷ்கா நடித்த திரைப்படமான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படம் நாளை ஒளிபரப்பாக உள்ளது. அனுஷ்காவிற்கு பாகுபலி படத்திற்குப் பிறகு பெரிய
