ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி 14 ராக்கெட் இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய நிலையில் “நாட்டி பாய்” நல்ல பணிவான ஒழுக்கமான பையனாக நடந்து கொண்டுள்ளது என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் இன்சாட் 3டிஎஸ் திட்ட இயக்குநர் டாமி ஜோசப். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக ‘இன்சாட்
Source Link
