பிரபல யூட்யூபர் cherry vlog சுரேஷ் உட்பட மூவருக்கு ரூ 25000 அபராதம் விதித்த வனத்துறை

Reserve Forest Without Permission: காப்பு காட்டுக்குள் அனுமதி இன்றி நுழைந்த 3 பேருக்கு தலா ரூ.25,000 அபராதம்… பிரபல யூடியூபர் cherry vlog சுரேஷ் உட்பட மூவருக்கு  நீலகிரி மாவட்ட வனத்துறை அபராதம் விதித்தது…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.