சென்னை: நடிகர் சரத்குமார் வில்லனாக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கினார். மிஸ்டர் மெட்ராஸ் பட்டத்துடன் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் வில்லன் கேரக்டர்களை தொடர்ந்து ஹீரோவாகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள சரத்குமாருக்கு சூர்யவம்சம் உள்ளிட்ட பல படங்கள் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தன. தற்போது தன்னுடைய நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி
