சென்னை: நடிகை அதிதி ஷங்கர் பிரபல நடிகை, பாடகி மட்டுமில்லாமல் மருத்துவரும்கூட. பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளம் இருந்தபோதிலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் அடுத்தடுத்து கார்த்தி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்திலும் நடித்து முடித்துள்ளார். விருமன், மாவீரன் படங்களில்