சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அடுத்தடுத்து சிறப்பான எபிசோட்களுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்து இந்த சீரியலின் சங்கமம் எபிசோட்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பான நிலையில் தற்போது சீரியல் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கதிர் மற்றும் ராஜி இருவருக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கோமதியே
