தமிழ்நாட்டில் பட்ஜெட்… ஆளுநர் திடீர் டெல்லி பயணம் – பின்னணி என்ன?

TN Governor Delhi Visit: தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.