மாஸ்கோ: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அவரது மனைவி பதிவிட்டுள்ள போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது ரஷ்யாவில் அதிபராக இருக்கும் புதினுக்கு எதிராக யாராவது எதாவது கருத்துகளைக் கூறினால்… அவர்கள் சத்தமே இல்லாமல் காலி செய்யப்படுவார்கள். இதற்கு முன்பும் பலர் இதுபோல காலி செய்யப்பட்டுள்ளனர்.
Source Link
