திருவனந்தபுரம் வரும் 22 ஆம் தேதி முதல் கேரள திரையரங்குகளில் புதிய மலையாள படங்கள் திரையிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள திரையரங்க அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே புதிய மலையாள படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடும் முடிவில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 42 நாட்களுக்கு பிறகுதான் ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உள்ளனர். பல தயாரிப்பாளர்கள் இதை ஏற்றுக்கொண்டாலும் இந்த நிபந்தனையை சில […]
