2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா தற்பொழுது 10,00,000 இலக்கை வெற்றிகரமாக கடந்து நடுத்தர எஸ்யூவி சந்தையில் முதன்மையான மாடலாக விளங்கி வருகின்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 2,80,000 யூனிட்டுகள் ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 8 ஆண்டுகளில் அமோகமான வரவேற்பினை பெற்றுள்ள கிரெட்டா விற்பனை எண்ணிக்கை மாதந்தோறும் 12,000 கூடுதலான யூனிட்டுகளை விற்பனை செய்தி வருகின்றது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 1 கிரெட்டா என விற்கப்படுகிறது. விற்பனை சாதனை […]