சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஒருவரின் குழந்தைப்பருவ புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மேலும், ரசிகர்கள் இது லவ் டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதன் புகைப்படமா? என கேள்வி கேட்டும் கிண்டலடித்தும் அந்த போட்டோவை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர்
