டெல்லி: ஆம்னி பேருந்து விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுமீதானவிசாரணையைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்க மறுத்ததுடன், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. திமுக அரசு அவசரகதியில் திறந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் தென்மாவட்ட மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்துதான் செல்ல வேண்டும் என மிரட்டியதால், அதில் முன்பதிவு செய்திருந்த […]
