சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நாளை தமிழ்நாடு அரசுன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரு ஆண்டுகளாக அவ்வப்போது போராட்டங்களை நடத்தி திமுக அரசுக்கு நினைவூட்டி வருகின்றனர். அதன்படி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக […]
