சென்னை: பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ளவர் தீபிகா படுகோன். கடந்த 2006ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான ஐஸ்வர்யா என்ற படம் மூலம் சினிமாவில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்த தீபிகா படுகோன், தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்திப் படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் ஷாருக்கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன நடித்து வருகிறார். பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங்கை காதலித்து
