சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் கெத்து காட்டி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை அதிகமாக கவரும் வகையில் பரபரப்பாக காணப்பட்டது. தன்னுடைய முன்னாள் மனைவி அமிர்தா மற்றும் குழந்தை நிலாவை கத்தி முனையில் கடத்தும் கணேஷ் அவர்கள் இருவரையும் ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறார். ஏமாற்றி அவர் அமிர்தா மற்றும் நிலாவை
