சென்னை: இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடந்துள்ள நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தலைவராக இருந்த இசையமைப்பாளர் தினா, சபேசன் என்பவரிடம் தோல்வியடைந்துள்ளார். முன்னதாக இந்த தேர்தலையொட்டி பல களேபரங்கள் நடந்தன. தினாவை இந்த பதவியில் இருந்து விலகுமாறு இசையமைப்பாளர் இளையராஜா கோரியிருந்தார். மேலும் இவரது பதவியையொட்டி சங்க உறுப்பினர்கள் சில நீதிமன்றத்தை நாடியதும் இந்த சங்க தேர்தலை
