புனேவை தலைமையிடமாக கொண்ட கார்கோஸ் (Qargos) ஸ்டார்ட்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய F9 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அதிகபட்சமாக 120 கிலோ சுமை தாங்கும் திறனுடன் 225 லிட்டர் கொள்ளளவு கொண்ட கார்கோ பாக்ஸ் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்தவுடனே பலருக்கு நினவுக்கு வருகின்ற முன்பக்கத்தில் ஐஸ்பெட்டி வைத்து ஐஸ் வியாபரம் செய்யும் சைக்கிள்களை பார்த்திருக்கலாம். அந்த வடிவமைப்பினை அடிப்படையாக கொண்ட மாடர்ன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்தான்…! பல்வேறு சரக்குகளை எடுத்துச் செல்ல ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள Qargos […]
