லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 மக்களவை தொகுதிகள் ஒதுக்க உள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமையில் இந்தியா கூட்டணி தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்த நடைப்பயணம் உத்தரப்பிரதேசத்தில் […]
