கும்பகோணம்: அமரன் படத்திற்கு எதிராகவும் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உருவப் படங்களை எரித்து விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி என்ற அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே 21 படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி
Source Link
